எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -3

6 பின்னூட்டங்கள்

எடுப்பார் இன்றி
கிடந்து போகும்
குண்டு முட்டைகோஸுக்கு
வந்தது வாழ்வு!
சும்மாவா,
எந்த சைஸில் உள்ள
கோஸை எடுத்தாலும்
ஒன்றின் விலை
25 ரூபாயாம்
சூப்பர் மார்க்கெட் சூட்சமங்கள்!!!

படம்

 

பார்ப்பதற்க்கு பசுமையாக
கண்ணுக்கு குளிர்ச்சியான
பச்சை நிறத்தில் இருந்த போதிலும்
கத்தியால் ஒரு வெட்டு
வெட்டும் வரை தெரிவதில்லை
இன்று இது கூட்டு ஆகுமா
இல்லை கூட்டி தள்ள படுமா என்று!
பீர்க்கங்காய்!!

படம்

 

வாரம் ஒரு முறையேனும்
அருவாமனையால்
அறியாமல் கொலை
செய்து விடுகிறேன்
.
.
.
கத்திரிக்காயில்
ஒளிந்திருக்கும்
புழு!

படம்

 

 

எனக்கு மனதினுள் ஒரு தணியாத ஏக்கம் உண்டு
அந்த குண்டு கால், வீட்டு எஜமானியின் திருமுகத்தை
ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என்று..
.
.
TOM & JERRY கார்ட்டூன்!

படம்

Advertisements

6 thoughts on “சில எண்ணங்கள் -3

  1. நல்ல சின்னச் சின்ன எண்ணங்கள் சுவையாக உள்ளது. பாராட்டுகள் sis.
    வேதா. இலங்காதிலகம்.

  2. திருமதி ரஞ்சனிநாராயணன் தளத்திலிருந்து வந்தேன். பார்த்தால் இங்கே எல்லாவற்றையம் வெட்டித் தள்ளி , கொலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    நல்ல நல்ல கவிதைகள் . உங்களைத் தொடரவும் ஆரம்பித்து விட்டேன்.
    நேரம் கிடைத்தால் என் தளம் பக்கம் வாங்களேன்!

    • உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. உங்கள் வலை தளத்தை ஈ மெய்ல் மூலம் ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டேன். கூகிள்+ இலும் ஃபாலோ செய்கிரேன்.. வருகைக்கு மிக்க நன்றி 🙂
      கண்டிப்பாக உங்கள் வலை தளத்துக்கு வருகை தருகிரேன் 🙂

  3. அட! என்னை பற்றி ராஜி சொல்லியிருக்காங்க!
    அவங்களும் நல்லா எழுதுவாங்க, படிங்க மஹா!

    இந்தமுறை உங்கள் கையில் அகப்பட்டது காய்கறிகளா?
    அகப்பட்டதையெல்லாம் கவிதைல வெட்டித் தள்ளுங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s