எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ABOUT ME

நான் நிலவை ஒத்தவள், அழகில் அல்ல, நிலவை போல் அவ்வபொழுது தேய்ந்தும், திடீரென்று பூரண நிலவாய் பிரகாசித்தும் இருப்பவள். எப்படி சூரியன் இல்லாமல் நிலவால் பிரகாசிக்க முடியாதோ , என்னாலும் நம்பிக்கை என்னும் சூரியன் இல்லாமல் பிரகாசிக்கவே முடியாது! பெற்றோருக்கு பாசம் மிகுந்த மகள், உடன் பிறந்தோருக்கு நல்ல தமக்கை, ஆசிரியர்களுக்கு மரியாதையை செலுத்தும் மாணவி, நண்பர்களுக்கு உண்மையான தோழி, வயதில் முதிர்ன்தவர்களுக்கு நல்ல சேவகி, கணவருக்கு சிநேகமான தோழி, குழந்தைகளுக்கு, கண்ணை காக்கும் இமை போல பாதுகாக்கும் பாசமிகு தாய்!!

வாழ்க்கை நாமே நம் கை பட எழுதிய சுவாரசியமானதொரு புத்தகம், பக்கங்கள் ஒவ்வொன்றும் மிக அழகானவை! மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் பக்கங்கள் நிறையவே உண்டு! சில பக்கங்களை கிழித்து விட்டால் என்ன என்று தோன்றும், ஆனால் கிழிந்த தடம் தெரியாமல் கண்டிப்பாக கிழிக்க முடியாது! வேண்டும் என்றால் புதிதாய் எழுத போகும் பக்கங்களை , அழகாகவும், அருமையானதுமாய் , பிழைகள் இல்லாமலும் பார்த்து கொள்ளலாம். இது என் வாழ்க்கை பக்கங்களை அழகாக்கும் ஒரு சிறிய முயற்சி

9 thoughts on “ABOUT ME

 1. Excellent explanation about the life. But never understood by anyone when we are young.

 2. .I am from Madurai but unfortunately I do not read Tamil…
  thank you so mush for your visit and for liking my posts…
  take care
  sriram

 3. இன்று தான் பார்த்தேன்.
  தமிழில் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
  தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

  -வாழ்த்துக்களுடன்,

  காவிரிமைந்தன்

 4. இன்று தான் பார்த்தேன்.
  தமிழில் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
  தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. பலமுறை உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேனே தவிர உங்கள் எழுத்துக்க்ளை இன்றுதான் படித்தேன். நல்ல எண்ணங்கள் அதை நல்ல வண்ணங்களில் அழகாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நிறைய எழுதுங்கள் இனி தொடர்ந்து உங்கள் எண்ணங்களை ரசிக்கிறேன்

 6. Hi Maha,
  I have nominated you for 3 day quote Challenge, looking forward for your quotes :). For rules, pls check out this link: http://madraasi.com/2015/07/27/8441/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s