எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

2014 in review

8 பின்னூட்டங்கள்

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.

Here's an excerpt:

A New York City subway train holds 1,200 people. This blog was viewed about 7,300 times in 2014. If it were a NYC subway train, it would take about 6 trips to carry that many people.

Click here to see the complete report.

8 thoughts on “2014 in review

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மஹா இந்த ஆண்டில் நீங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என ஆசீர்வதிக்கிறேன். போனவாரம் நாங்கள் குண்டூர் வந்திருந்தோம் அமராவதி மங்களகிரி கோட்டப்ப கொண்டா எல்லாம் பார்த்துவிட்டு திரும்பினோம். என் பதிவைப் பார்த்தால் தெரியும் வாழ்த்துக்கள்

    • வாங்க விஜிகுமாரி மேடம்! உங்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்! இந்த வருடத்தில் இருந்து விளையாட்டு போக்காய் எழுதுவதை விட்டு விட்டு சிறிது அறிவு பூர்வமாய் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.. எழுதுவது ஏதோ ஒரு வகையில் எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது! என் கவலையெல்லாம் மறக்க செய்கிறது! உங்களை போன்ற பதிவுலக நண்பர்களின் பின்னூட்டங்கள் மனதுக்கு உற்சாகத்தை அளிக்கிறது ! நீங்கள் குண்டூர் அடுத்த தடவை வரும் பொழுது எங்கள் வீட்டுக்கு நிச்சயம் வாருங்கள் . நீங்கள் குறிப்பிட்டு இருந்த ஊர்களில் நான் மங்களகிரி மட்டுமே பார்த்திருக்கிறேன்.. உங்கள் தளத்தில் வந்து பற்றி தெரிந்து கொள்கிறேன். உங்கள் வருகைக்கும், ஆசிர்வாதத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து! அக்கா உங்களுக்கும் உங்கள் அன்புக்குடும்பத்திற்கும்.
    -சரவணா

  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…

  4. தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள் மஹா மேடம்.நீங்கள் வலையுலகின் முதல் பதிவராக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    நன்றி.

    • வலையுலகில் முதல் பதிவராக வருவதில் எல்லாம் ஆர்வம் இல்லை பிரபு சார்! நான் படித்ததை நாலு பேருடன் பகிர்ந்து அவர்களை அதன் மூலம் வழி காட்ட முடிந்தால் அதை விட பேரின்பம் என்ன இருக்கிறது! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி 🙂

பின்னூட்டமொன்றை இடுக