ஒரு நாள் மாலை நேரம் பாலை காய்ச்சி கொண்டிருந்தேன், அழைப்பானின் ஒலி கேட்டது, கதவை திறந்தேன், பைய்யன் பள்ளியில் இருந்து வீடு திரும்பி இருந்தான். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் டிவியை ஆன் செய்தான். ஸ்டார் மூவீஸ் சேனலில் ‘தீப் ப்ளூ சீ ‘ படம் ஓடி கொண்டிருந்தது. மிகவும் பரபரப்பான கட்டம் , கடலுக்கு நடுவில் … Continue reading