எழுதியது: சிறி சரவணா
நிகோலாய் கர்டாசிவ் தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு இருக்கும் அறிவு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எப்படி, வளர்ந்த நாகரீகங்களை வகைப்படுத்தலாம் என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வான் நியூமான் ஆய்விகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். இயற்பியலாளர் ரிச்சர்ட் பைன்மான், “இயற்கையின் அடியில் அதிகளவு இடம் இருக்கிறது” என்கிறார். அதாவது, மூலக்கூறு அளவுள்ள ரோபோக்களை உருவாக்குவதை எந்த இயற்பியல் விதிகளும் தடுக்கவில்லை. இப்போதே ஆய்வாளர்கள், சில பல அணுக்களை மட்டுமே கொண்ட கருவிகளை உருவாக்கி இருக்கின்றனர். உதாரணாமாக, வெறும் நூறு அணுக்கள் நீளம் கொண்ட இழையால் ஆன கிட்டாரை உருவாக்கி இருக்கின்றனரே. ஆக, அணுவளவில் நாம் ஆராயவும், உருவாக்கவும் நிறைய இருக்கிறது.
View original post 982 more words
4:31 முப இல் பிப்ரவரி 13, 2015
நன்றி அக்கா 🙂
3:41 முப இல் ஏப்ரல் 13, 2015
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்!
4:51 முப இல் ஏப்ரல் 13, 2015
வாங்க ஆறுமுகம் சார்! நாளை பிறக்க போகும் , தமிழ் புத்தாண்டில் எல்லா நலமும் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் , நீங்கள் தடை எதுவும் இல்லாது , உங்கள் தொலைகாட்சி பெட்டியில் நாளை ஒளிபரப்ப போகும் சிறப்பு நிகழ்ச்சிகள் அத்தனையும் கண்டு களிக்க என் வாழ்த்துக்கள் 🙂
4:46 பிப இல் ஏப்ரல் 13, 2015
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!