எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

எலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்?

4 பின்னூட்டங்கள்

ஆறுமுகம் அய்யாசாமி

காட்சி 1
………….
இடம்: வெள்ளை மாளிகை டைனிங் ஹால், அமெரிக்கா
………………………………………………….
மிசேல்: சேச்சே, மானமே போவுது, ஏந்தான் நீங்க பிரெசிடென்ட் ஆனீங்களோ, என் பிரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் பதிலே சொல்ல முடியலே, வெளில தலைகாட்ட முடியல!
ஷாஸா: எனக்குந்தாம்மா, என் பிரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாரும் கேலி பண்றாங்க. காலேஜ் போகவே புடிக்கலை!
ஒபாமா: என்ன ரெண்டு பேரும் நை நைன்னு பேசீட்டே இருக்கீங்க, எனக்கு இருக்க பிரச்னைல நீங்க வேற, ஒரே தொணதொணப்பு!
மிசேல்: பின்ன என்ன? ஒரு ராக்கெட் ஒழுங்கா விடறாங்களா? தப்பித்தவறி ஒண்ணு விட்டா, பத்து ராக்கெட் வெடிக்குது, இந்த நாசாக்காரங்கள எல்லாம், கழுத மேய்க்க விட்டாத்தான் புத்தி வரும்!
ஒபாமா: ச்சே… என்ன பண்றதுன்னே தெரியலை. கேட்டா, அது இதுன்னு காரணம் வேற சொல்றாங்க…!
மிசேல்: இந்த இந்தியாக்காரங்கள பாருங்க, செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாங்க, இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போறாங்களோ, பேசாமா உங்காளுங்க எல்லாரையும், இந்தியாவுக்கு டிரெய்னிங் அனுப்பிடுங்க. இல்லைன்னா, நாசா காண்ட்ராக்ட் எல்லாத்தையும் இந்தியாக்காரங்களுக்கு கொடுத்திடுங்க, வெடிச்சாக்கூட, பழியை அவங்க மேல போட்டுடலாம்.
ஒபாமா: ஸ்டுப்பிட் மாதிரி பேசக்கூடாது மிசேல். ஏதாச்சும் நல்ல உருப்படியா ஐடியா இருந்தா சொல்லு!
மிசேல்: ஒரே ஐடியாதான். நேரா இன்டியன் பி.எம்., மோடி கிட்ட பேசுங்க. அவுங்க ராக்கெட் விடறக்கு என்னவெல்லாம் டெக்னாலஜி பாலோ பண்றாங்கன்னு கேளுங்க, கொஞ்சம் நாசாக்காரங்களுக்கு ஹெல்ப் பண்ணச்சொல்லுங்க. அந்தாளு நல்ல மனுசன். நீங்க…

View original post 1,213 more words

Advertisements

4 thoughts on “எலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்?

  1. நன்றி மேடம். வருகைக்கும், மறுபகிர்வுக்கும் மிக்க நன்றி!

  2. எனக்கு இருக்க பிரச்னைல நீங்க வேற, ஒரே தொணதொணப்பு!

    பிரச்சினையை உலகத்தில உருவாக்குபவரே நீங்கள்(ஒபாமா) தான்.அதுல எனக்கு இருக்க பிரச்னைல!

    நன்றி மஹா மேடம்.

    • நன்றி பிரபு சார்!! இது ஆறுமுகம் அய்யாசாமி அவர்களால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை பதிவு! ரொம்பவும் பிடித்து இருந்ததால் மீள்பதிவு செய்தேன்! வாசித்ததற்கு நன்றி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s