எனக்கும் ஒரு விருது
இந்த உயர்ந்த விருதை என்னுடன் பகிர்ந்து கொண்ட யாழ்பாவணன் ஐயாவுக்கு முதலில் என் நன்றி! இதற்கு நான் தகுதி ஆனவள் தானா நான் அறியேன் ! நான் எனக்கும் ஒரு விருது கொடுப்பார்கள் என்று கனவிலும் நினைத்ததில்லை… வலையுலகத்தில் இனி வரும் காலங்களில் இன்னும் சிறந்த பதிவுகளை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் கண்டிப்பாக பகிர்வேன் என்ற நம்பிக்கையுடன் எனக்கு தெரிந்த சில பதிவர்களுடன் ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ‘ என்ற உணர்வோடு இந்த விருதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்!
http://mazhaipookal.wordpress.com/
http://madurakkaran.wordpress.com/
http://manikandan89.wordpress.com/
நன்றி!
6:06 முப இல் செப்ரெம்பர் 20, 2014
விருது பெற்றமைக்கும் அதை சிறப்பான பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்! மேலும் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.
4:50 முப இல் செப்ரெம்பர் 22, 2014
மிக்க நன்றி ரஞ்சனி அம்மா 🙂
11:58 முப இல் செப்ரெம்பர் 20, 2014
——
வலையுலகத்தில் இனி வரும் காலங்களில் இன்னும் சிறந்த பதிவுகளை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் கண்டிப்பாக பகிர்வேன்
——–
அருமை. விருதுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். தாங்கள் கொடுத்துள்ள மதுரைக்காரர் வலைப்பூவைத் தொடர ஆரம்பித்துள்ளேன்.
4:49 முப இல் செப்ரெம்பர் 22, 2014
மிக்க நன்றி பாண்டியன் சார் 🙂
2:53 பிப இல் செப்ரெம்பர் 20, 2014
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! அதைச் சிறப்பான பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
4:48 முப இல் செப்ரெம்பர் 22, 2014
மிக்க நன்றி யாழ்பாவணன் சார் 🙂
7:58 முப இல் செப்ரெம்பர் 21, 2014
எப்படி உங்களை மறந்தேன் என்று தெரியவில்லை. நானே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டியது . மிஸ் பண்ணி விட்டேன். பரவாயில்லை. திரு. யாழ்ப்பாவாணன் அதை செய்து விட்டார். அவருக்கு நன்றிகள்.
உங்களுக்கு இது போல் மென்மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன். பாராட்டுக்கள் மஹா!
4:47 முப இல் செப்ரெம்பர் 22, 2014
மிக்க நன்றி ராஜி மேடம் 🙂
8:49 முப இல் செப்ரெம்பர் 24, 2014
நானும் இந்த விருதை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்த்துக்களுடன் பெற்றுக்கொள். அன்புடன்.
4:26 முப இல் ஒக்ரோபர் 13, 2014
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் மேடம்
4:31 முப இல் ஒக்ரோபர் 13, 2014
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சார்!