எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

5 பின்னூட்டங்கள்

தமிழை பேணி பாதுகாக்க தன்னால் ஆன முயற்சிகளை எடுத்து செயல்படும் யாழ்பாவணன் ஐயா அவர்களே… உங்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தாங்கள் பெற்ற விருதை எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றிகள்! உங்களின் இந்த பதிவை பெருமையோடு என் தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி!

தூய தமிழ் பேணும் பணி!

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி…
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்….
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990…

View original post 77 more words

Advertisements

5 thoughts on “வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

  1. சிறந்த பதிவர்களுக்கான விருதை தங்களுடன் பகிர்ந்தேன்.
    வலையுலகம் சிறந்த பதிவுகளைத் தங்களிடம் எதிர்பார்க்கிறது.
    தாங்களும் தங்களுக்குத் தெரிந்த சிறந்த பதிவர்களுடன் பகிரலாம்.
    மிக்க நன்றி.

  2. விருதுக்கு மேல் விருது பெற வாழ்த்துக்கள்.

  3. மேன் மேலும் பல விருதுகள் பெற நல்லாசிகளும் வாழ்த்துக்களும் மகா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s