எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -5

4 பின்னூட்டங்கள்

படம்

அதிகாலையில் கரண்ட்
போய் விடுமோ என்ற பயத்தில்
முந்தய நாள் இரவிலேயே
சமையலுக்கு தேவையான
இஞ்சி,பூண்டு உரித்து
மிக்சியில் இட்டு அரைத்து
அரைத்த விழுதை ஒரு
டப்பாவில் அடைத்து 
ஃப்ரிட்ஜில் வைத்தால்
அதுவே
.
.
மிட் நைட் மசாலா!!!

படம்

கொண்டைகடலை குழம்பு வைப்பதற்கு
எண்ணையை காய விட்டு
பெருஞ்சீரகம், கிரம்பு போட்டு பொறிந்தவுடன்
வெங்காயத்தை ஒரே சீராக வதக்கி பொன்னிறமானவுடன்
தக்காளி சேர்த்து அது வதங்கியவுடன்
உப்பு, மசாலா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளறி
அந்த கலவையில் சிறிது தண்ணீர் விட்டு 
கொண்டைகடலையை அதில் கொட்டியவுடன்
கிளம்பும் நெடியில் நீங்கள் அச்சூ அச்சூ… என்று விடாமல் தும்மினால்
சூடு தாங்க முடியாமல் கொண்டைகடலை
உங்களை மனதார திட்டுகிரது என்று அர்த்தம்!!

படம்

வெள்ளரிக்கு
ஒன்னுவிட்ட 
சித்தப்பா பையனோ??
.
.
.
.
.
கோவக்காய்!!

படம்

கோவக்காய் வதக்கும் போது
அதை அருகிலேயே நின்று
கவனித்து கொள்ளுவது நலம்
இல்லையேல் கோபத்தில்
அதற்கு முகம் கறுத்து போவது
நிச்சயம்!!

Advertisements

4 thoughts on “சில எண்ணங்கள் -5

  1. இன்று மிட்நைட் மசாலா அரைத்து விட்டீர்களா? நானும் இனிமேல் கொண்டைக்கடலையையும் கோவக்காயையும் மரியாதையாகவே நடத்துவது என்று தீர்மானம் எடுத்து விட்டேன். யார் திட்டும், சாபமும் வாங்குவது சொல்லுங்கள்!

  2. இந்த புகைப்படத்துல நீங்க ரொம்ப ரொம்ப அழகு! இப்பதான் மஹாவைப் பார்க்கிறா மாதிரி இருக்கு.

    இந்த மாதிரி சின்ன சின்னதா எழுதுங்க. படிக்க நல்லாருக்கு!
    கொண்டைக்கடலை குழம்பு பார்க்கவே வாயில் நீர் ஊறுது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s