சிக்கனம் பற்றி,
அவ்வப்பொழுது யோசித்தாலும்,
மனது அலெர்ட் ,
ஆவது என்னவோ,
பொருள் காலியாக,
போகவிருக்கும்,
கடைசி தருணத்தில்,
மட்டும்தான்!!!
சில்லுனு ஒரு காற்று,
இதமான தூறல்,
ஈரமான செடிகள்,
ஒளி வெள்ளத்தில்,
சிகப்பு, பச்சை, மஞ்சள், பர்பிள் என,
கலர், கலராய்,
மனம் மயங்க ,
கண்கள் கூச,
கால்கள் மட்டும்,
சதக் சதக் என்று,
சொருகி கொண்டே வந்தது ,
புதை மணலுக்குள் …..
.
.
.
மழை கால ,
மாலை நேர காய்கறி சந்தை!!!!
இதமான தூறல்,
ஈரமான செடிகள்,
ஒளி வெள்ளத்தில்,
சிகப்பு, பச்சை, மஞ்சள், பர்பிள் என,
கலர், கலராய்,
மனம் மயங்க ,
கண்கள் கூச,
கால்கள் மட்டும்,
சதக் சதக் என்று,
சொருகி கொண்டே வந்தது ,
புதை மணலுக்குள் …..
.
.
.
மழை கால ,
மாலை நேர காய்கறி சந்தை!!!!
நம்ம எதிர்ல யானை, பல்லி ,
இதுல எது குடு குடுன்னு,
ஓடி வந்தாலும்,
நமக்கு திக்கு திக்குன்னு இருக்கும்,
ஏன் தெரியுமா….??
.
.
.
யானை நம்மை மிதித்து விடுமோ,
இல்லை பல்லியை நாம மிதித்து விடுவோமோ என்று!!!
இதுல எது குடு குடுன்னு,
ஓடி வந்தாலும்,
நமக்கு திக்கு திக்குன்னு இருக்கும்,
ஏன் தெரியுமா….??
.
.
.
யானை நம்மை மிதித்து விடுமோ,
இல்லை பல்லியை நாம மிதித்து விடுவோமோ என்று!!!
8:02 முப இல் ஜூலை 20, 2013
ஆஹா கவித கவித …….
சூப்பர் மேடம் …
8:32 முப இல் ஜூலை 20, 2013
oh!! Thank you, Thank You ,Sir 🙂
10:10 முப இல் ஜூலை 20, 2013
அட! கவித கூட எழுத வருமா மஹா!
எனக்கு வராத ஒரே விஷயம் (இன்னும் நிறைய இருக்கு, எதுக்கு நாமே நம்மளை காட்டிக் குடுக்கறதுன்னுட்டு…!) கவிதை எழுதுவது மட்டுமே!
யானை நம்மை மிதித்து விடுமோ?
பல்லியை நாம மிதித்து விடுவோமா?
அசத்திடீங்க!
5:54 முப இல் ஜூலை 21, 2013
மிகவும் நன்றி அம்மா! இந்த மாதிரி எண்ணங்கள், என் மனதை ரிலாக்ஸ் செய்ய, நான் எடுத்து கொள்ளும், ஒரு சிறிய முயற்சி 🙂